Possesive -
உன் மின்னஞ்சலின் கடவு சொல் என்ன என நான் கேட்க
வாணி என்று நீ சொன்னாய்!!!
கடவுளிடம் வேண்டினேன்
வாணி உன் தாயாகவோ தங்கையாகவோ
தோழியாகவோ இருக்க வேண்டும் என்று!!!
அன்று தான் முதலில் உணர்ந்தேன்
உன் மீது நான் கொண்ட காதலை!!!
உன் மின்னஞ்சலின் கடவு சொல் என்ன என நான் கேட்க
வாணி என்று நீ சொன்னாய்!!!
கடவுளிடம் வேண்டினேன்
வாணி உன் தாயாகவோ தங்கையாகவோ
தோழியாகவோ இருக்க வேண்டும் என்று!!!
அன்று தான் முதலில் உணர்ந்தேன்
உன் மீது நான் கொண்ட காதலை!!!