இதயம்

சில நொடிகள் துடிக்க
மறந்த இதயம் கூட,
அவள் இன்றி ஒரு நொடி
கூட துடிக்க நினைப்பதில்லை.. .,

எழுதியவர் : ரமேஷா (31-Jan-15, 4:53 pm)
சேர்த்தது : ரமேஷா
Tanglish : ithayam
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே