வயது -

உனக்கு தெரியாமல் திருட்டுத்தனமாய் உன் resume வை
எடுத்து உன் வயதை பார்த்ததும் பெருமூச்சு விட்டேன்
என்னை விட மூன்று மாதம் பெரியவன் நீ !!!
ஆம் எனக்காக படைகப்படவன் நீ !!!

எழுதியவர் : சகி (31-Jan-15, 5:01 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 67

மேலே