சகுனம்

அவன் என்னவோ
இவனுக்கு எதிரிதான் ...
அவன் எதிரே வந்தால்தான்
அன்றைய பொழுது
இவனுக்கு சிறப்பானதாம் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (2-Feb-15, 1:41 pm)
சேர்த்தது : காஜா
Tanglish : sakunam
பார்வை : 41

மேலே