என்ன செய்தாய் நீ

எண்ணி கூட பார்க்கவில்ல
எப்படி வந்தாய்
என் மனதில் நீ..
எவ்வளவு தான்
மறந்தாலும்
மறக்க முடியவில்லை.
உன் கருவிழிகள்
இரண்டும் என்னை
காந்தகமாய் இழுக்கிறதே..
உன் உதடுகள் கூட
என்னை முத்தமிட்டு
செல்கிறதே..
உன் இதய துடிப்பு கூட
எனக்கு மட்டும்
கேட்கிறதே.
சொல்லி விடு
என்ன செய்தாய்
என்னை நீ.