மண்-வெட்டி-பிடிக்க-ஆசை

நிலத்தை விற்று படித்தவனுக்கு
மண் வெட்டி பிடிக்க நிலம் இல்லை,
நிலத்தை விற்காமல் பணத்தால் படித்தவனுக்கு,
மண் வெட்டி பிடிக்க மனம் இல்லை ..................

எழுதியவர் : விவேகா ராஜீ (3-Feb-15, 10:16 pm)
பார்வை : 158

மேலே