பணம்

பணம்
வாழ்க்கைக்கு தேவை
தாகத்திற்கு குடிக்கும் தண்ணீர் போல
தாகம் தணிக்கும் !

பணமே வாழ்க்கையானால்
அது
கடல் நீரைப்போல
உயிரையே மாய்க்கும் !

எழுதியவர் : சபியுல்லாஹ் (4-Feb-15, 8:06 am)
Tanglish : panam
பார்வை : 91

மேலே