தொலைந்த பிறப்பதிகாரம்

தனித்துவம்
அங்கிகரிக்கபடுகிறது
கண்கள்
மூளைக்கு காட்டும்
பிம்பத்தில்
முதுகெலும்பு உடைந்தபிறகு
மூர்க்க சிந்தனை
உச்சி மண்டையை
தட்டி எழுப்புகிறது
விடலையின்
கிறுக்கு தனம்
விசையாய்
யோசனை ஒன்றை
மினிக்கி வைக்கிறது
சில நேரங்களில்
பிறப்புகள்
கேள்வியோடு பயணிக்கிறது .

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Feb-15, 10:39 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 53

மேலே