காலனே விட்டு செல்

காலனே எண்பதை கடந்த
எங்களை எடுத்துகொள்
பூமியில் பிறக்கும்
பிஞ்சுகளை வாழ
விட்டு செல் !காலனே
விட்டுசெல்!

எழுதியவர் : கவியாருமுகம் (4-Feb-15, 3:00 pm)
Tanglish : kaalane vittu sel
பார்வை : 224

மேலே