வாழ்வில் மாற்றம்
உழைப்பவன் உடையில்
மாற்றமில்லை
நடையில் மாற்றமில்லை
வாழும் குடிசையில்
மாற்றமில்லை
உண்ணும் உணவில்
மாற்றமில்லை ஆனால்
உழைத்து கொண்டேயிருக்கிறான்
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
