கவிஞனின் பார்வையில் இந்தப் பிரபஞ்சம்

காற்றின் கவிதை நதியில் அலைகள்
நதியின் கவிதை கரையில் மலர்கள்
மலரின் கவிதை கவிஞனின் ரசனை
ரசனையில் கவிதை கவிஞனின் பார்வை.....!!
காற்றின் கவிதை நதியில் அலைகள்
நதியின் கவிதை கரையில் மலர்கள்
மலரின் கவிதை கவிஞனின் ரசனை
ரசனையில் கவிதை கவிஞனின் பார்வை.....!!