விளம்பர ஆதிக்கம்

வானத்திலும்
பற்பசை விளம்பரம் ?!
நுரைகளாய் மேகங்கள்

எழுதியவர் : ஹரி (6-Feb-15, 1:36 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 54

மேலே