கரை படிந்த பற்கள்

வற்றிய
நதிக் கரையின்
சொத்தைப் பற்கள்
கூழாங் கற்கள்

எழுதியவர் : ஹரி (6-Feb-15, 1:39 am)
பார்வை : 48

மேலே