கதிரவன் - அடைமழை

கதிரவன் - அடைமழை

காலை கதிரவன் கடத்தப்பட்டான்
என்பதனை முரசொலியுடன்
காட்டிச் சென்றது அடைமழை...

- ஜனனி ராஜாராம் -

எழுதியவர் : - ஜனனி ராஜாராம் (6-Feb-15, 8:43 am)
பார்வை : 198

மேலே