ஆசை

ஆசை

திரை மீன்கள் *ஆக
எங்களில் பலருக்கு
இருக்கும் ஆசை
மனதை அரிப்பதால்

அவர்களைப் போல்
அல்லது அவர்களை
மிஞ்சும் வகையில்

ஒப்பனை ஆடையலங்காரம் செய்து
எங்கள் ஆதங்கத்தை
அடக்கி வைக்கிறோம்

*நட்சத்திரங்கள். Stars

எழுதியவர் : மலர் (8-Feb-15, 2:02 pm)
Tanglish : aasai
பார்வை : 328

மேலே