வெள்ளைச் சாமந்தி

அவிச்ச முட்டையில்
அழகிய கலை நயம்
அருமையாய் வெட்டி நடுவில்
அற்புதமாய் மஞ்சள் கரு

அது - இதோ

வெள்ளை சாமந்தி

எழுதியவர் : ஹரி (9-Feb-15, 12:56 am)
பார்வை : 119

மேலே