காத்திருக்கும் காதல்

உன் கருவிழியைக் கண்ட நாளில்
கரைந்து போனது என் மனவலிகள்
நினைவலைகள் நெஞ்சைத் தீண்டுதடி
நேசம்தான் என் உயிரைத் தின்னுதடி
உன் விழிகளில் உள்ள காதல் வழிந்து உதடுகளில் சொட்டுகையில்
எனக்கு மறுஜென்மம் கிட்டுமடி...

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (9-Feb-15, 2:15 pm)
சேர்த்தது : மதுராதேவி
பார்வை : 123

மேலே