இருக்கும்வரை

ஓயாமல் தொடருவேன் உயிருள்ளவரை
உயிர்தரும் மின்கலம் சாகும்வரை
ஒரே வட்டத்தில் நாம் உள்ளவரை
என்னை வென்ற உன்னை வெல்லும்வரை...

எழுதியவர் : துராந்திரன் குமரவேலு (11-Feb-15, 1:40 pm)
Tanglish : irukkumvarai
பார்வை : 177

மேலே