நட்பு

நீ எனது உயிர்ராக இருந்தால்...
நீ எனது அன்பாக இருந்தால்...
நீ எனது காதலாக இருந்தால்...
நீ எனது ஆலோசகராக இருந்தால்...
நீ எனது வெற்றியாளராக இருந்தால்...
நீ எனது ஆன்மாவாக இருந்தால்...
நீ எனது நல்லதை எடுத்து சொலும் நண்பனாக இருந்தால்...
நான் உனக்கு நண்பன் அக வேண்டும்!