சுற்றம்

குற்றம் பார்த்தால்
சுற்றம் இல்லையாம்....
ஆனால் யாருக்கும்
தெரியாது
குற்றம் இழைப்பதே
சுற்றங்கள் தான் என்று ......

எழுதியவர் : (12-Feb-15, 8:22 pm)
சேர்த்தது : வீரமனோகரி
Tanglish : sutram
பார்வை : 133

மேலே