+++பிளேடு போடும் இடம்+++
பெரிய கடைகள்ல பில் போடும் இடம் பாத்திருக்கோம்.. இது என்னையா பிளேடு போடும் இடம்... புதுசா இருக்கு?
ம் அதுவா... உன்னை மாதிரி கடைக்கு வர்ற ஆளுங்க இருக்காங்கள்ல... அதாவது பொருள் எதுவும் வாங்காம சும்மா வேடிக்கை பார்த்துட்டு போறாங்க பாருங்க, அவங்கள இங்க இருக்கற ரகசிய கேமரா படம் புடிச்சிரும். அது உடனடியா மேனேஜருக்கு செய்தி அனுப்பிடும்..
அப்புறம்...
அப்புறமென்ன.. அவங்களையெல்லாம் ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய் உட்காரவச்சு காது கிழிய ரெண்டு மணி நேரம் பிளேடு போடுவாங்க..
ஐயோ..
அந்த ரூமுக்கு பேரு தான்..