விழிகள்

உன் கைகளால் சைகை கட்டுவதில்லை
-விழிகளால் அழைக்கிறாய் ;
உன் வாயினால் பேசுவதில்லை -
-விழிகளால் பேசுகிறாய் ;

எழுதியவர் : (14-Feb-15, 7:01 am)
பார்வை : 102

மேலே