காதலரே காதலரே
காமம் சுருக்கி காதல் பெருக்கின காலமெல்லாம்
கானல் நீராய் கடந்திட
காதல் சுருங்கி காமம் பெருகியதே-என
கதற காத்திருக்கும்
கண்காணிகள்!!
காதலர்களே!! கவனமாயிருங்கள்!!
காமம் சுருக்கி காதல் பெருக்கின காலமெல்லாம்
கானல் நீராய் கடந்திட
காதல் சுருங்கி காமம் பெருகியதே-என
கதற காத்திருக்கும்
கண்காணிகள்!!
காதலர்களே!! கவனமாயிருங்கள்!!