புனரபி மறுபடி
அப்பாடா.
என்ன ஒரு மழை..
சே..
மழை முடிந்து
தூவானம்..
அப்புறம்
மப்பும் மந்தாரம்..
அப்புறம் ...
சுமாரான வெயில்..
..
கடும் வெயில்..
..
அப்பப்பா ..
கொளுத்துதே..
சே..
அப்புறம்..
சுமாரான வெயில்.
மப்பும் மந்தாரம்..
அப்புறம்
அப்புறம் ..
அப்புறம்..
சே..
இதுக்கு
வாழ்க்கையே தேவலாம் போல..!

