காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

கூர்கெட்ட மக்கள் குறைகளைந்தாய்ப் பாக்களால்
மார்தட்டிச் சொல்வோம் மகாகவியே - சீர்மிகுந்த
கார்வண்ணன் கண்டாயே காக்கைச் சிறகினிலே
வேர்நீ விருட்சமாவோ மே !
கூர்கெட்ட மக்கள் குறைகளைந்தாய்ப் பாக்களால்
மார்தட்டிச் சொல்வோம் மகாகவியே - சீர்மிகுந்த
கார்வண்ணன் கண்டாயே காக்கைச் சிறகினிலே
வேர்நீ விருட்சமாவோ மே !