கவிதை

விழி தேடல்
l

உன் விழி பார்க்க
தவித்தும்
பார்க்க முடியாமல்
தவிக்கிறேன்
பெண்ணிற்கே
உரிய
வெட்கத்தால்

என் விழிகளும்
பசி ஆறுகின்றன
உன் பிம்பம்
விழும்
அவ்வேளையில்

எழுதியவர் : (15-Feb-15, 11:06 am)
சேர்த்தது : sankarirajan
Tanglish : kavithai
பார்வை : 106

மேலே