குங்குமம்

குங்குமம்

எப்போ வருமென்று ஆய்ந்து பார்த்தேன்
எப்படியும் வருமென்று தெரிந்து
எந்த திசைநோக்கியும் வியந்து பார்த்தேன்..
அந்தோ வந்தது வியாழனும்
அப்படியாய் வந்தது குங்குமமும்
அழையா விருந்தாளியாய்
அன்புக் கொஞ்சும் வார இதழாய்

எழுதியவர் : அவிகயா (15-Feb-15, 10:34 pm)
சேர்த்தது : avighaya
Tanglish : kungumam
பார்வை : 55

மேலே