வளர்ச்சியடைந்த நாடு
என் நாடும் வளர்ச்சியடைந்த நாடுதான்
கருப்பு பண மூட்டைகளும்
கண்ணீர் துளிகளும்
வறுமைக் கோடுகளும் வளர்ந்துக் கொண்டே இருப்பதால்
என் நாடும் வளர்ச்சியடைந்த நாடுதான்
கருப்பு பண மூட்டைகளும்
கண்ணீர் துளிகளும்
வறுமைக் கோடுகளும் வளர்ந்துக் கொண்டே இருப்பதால்