முயற்சி
தோழனே
திரும்பிப்பார்
உன் கடந்த கால
தோல்விகளின் அடிச்சுவடுகளில்
உந்தன் முயற்சியின்மை வீற்றிருக்கும்.
விரும்பிப்பார் - எதையும்
விடாது முயற்ச்சித்துப்பார்
எதிர் வரும் தோல்விகளும்
உன்னிடம் தோற்றுப்போகும்!...
தோழனே
திரும்பிப்பார்
உன் கடந்த கால
தோல்விகளின் அடிச்சுவடுகளில்
உந்தன் முயற்சியின்மை வீற்றிருக்கும்.
விரும்பிப்பார் - எதையும்
விடாது முயற்ச்சித்துப்பார்
எதிர் வரும் தோல்விகளும்
உன்னிடம் தோற்றுப்போகும்!...