மரணம்
முன் பதிவு செய்யாத பயணம்
பாகு பாடில்லாத இந்த அழைப்பு !
மரணித்தவன் வாழ்ந்த காலம் --- சிலரால்
சரித்திரமாக பேசப்படும் !
இன்னும் அதிகமாக தூற்றப்படலாம் -- இவன்
செய்து வைத்த செயல்கள் கொண்டு !
மரணம் !
இது அறியும் வரை பயமில்லை !!
அறிந்துவிட்டால் மனிதன் புனித நிலை !!
கவிஞர்.இறைநேசன்