நாங்கள் இல்லாமல் இல்லை

வெறும் பொழுதுபோக்கு
போர்வைக்குள் மட்டும்
நாங்கள் இல்லை !
சமுக சிந்தனையிலும்
நாட்டின் வளர்ச்சியிலும்
மனிதநேய புரட்ச்சியிலும்
நாங்கள்
இல்லாமல் இல்லை !
ஏனெனில்
எங்களுக்கு
அப்துல் காலமும் பிடிக்கும்
அஜித் குமாரரும் பிடிக்கும்

எழுதியவர் : சூரியன்வேதா (17-Feb-15, 12:46 am)
பார்வை : 157

மேலே