கடவுள்

கண்கள் உள்ளவர்களை விட
கண்கள் இல்லாதவர்களே
கடவுளை மனித வடிவில்
காண்கிறார்கள்

எழுதியவர் : (17-Feb-15, 12:14 pm)
Tanglish : kadavul
பார்வை : 62

மேலே