புகைப்பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு

புகைப் பிடித்த தகப்பனுக்கு
ஐம்பதில் மரணம்....
புகைப் பிடிக்காதீங்கப்பா என்ற மகனுக்கோ
இருபதில் மரணம்....

(புகைப்பதை விட புகைப்பவர்கள் அருகில் இருப்பதே
அதி ஆபத்து...)

எழுதியவர் : (18-Feb-15, 10:31 pm)
பார்வை : 207

மேலே