அரங்கத்தில் விடியல்

சினங்கொண்டதால் பாவமென்னை யலைக்க
வனங்கொண்டதால் நீயுமென்னை யழைக்க
வண்ணமில்லா நிழலுமென்னை கடக்க
வன்மத்துடன் சுழண்டவரென்னை சிரிக்க
கண்டது-எதனை யென்றுமனம் கேட்க
தேவையதனை என்றமைதி காக்க
விடையாய் வந்தழைக்கும் தலைப்பு

எழுதியவர் : வாழ்க்கை (20-Feb-15, 5:38 pm)
பார்வை : 44

மேலே