நட்புத்தோழி

என் பள்ளி தோழியின் முகம்
என் மனதில் மறைந்து நிற்க ,,,
மதமாற்றத்தால் அவள் முகத்தை புதுப்பொலிவுடன்
பார்க்க துடிக்கிறது என் மனம் ஆனால் எங்கே அவள்
உன் நினைவில் ,,,,,,

எழுதியவர் : ரோஜா ராமன் (23-Apr-11, 10:57 pm)
சேர்த்தது : Rojaraman krs
பார்வை : 580

மேலே