மழைச் சாரலில்
மழையில் நனைதல் சுகம்நனைந்து சாரலில்
உன்னோடு கைகோர்த்து நான்நடந்த மாலைப்
பொழுது களின்நினைவு தன்னிலே உள்ளே
நனைவது இன்னும் சுகம்
-----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா
மழையில் நனைதல் சுகம்நனைந்து சாரலில்
உன்னோடு கைகோர்த்து நான்நடந்த மாலைப்
பொழுது களின்நினைவு தன்னிலே உள்ளே
நனைவது இன்னும் சுகம்
-----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா