தாஜ் மஹல் காதல் ஆலயம்

மனைவி நினைவில் எழுந்த பளிங்கு
சமாதி இலைதாஜ் மஹல்அன்பு உள்ளங்கள்
வாழ்ந்திடும் காதல் நினைவுதன் மாளிகை
காதல் எழிலா லயம்
-----கவின் சாரலன்
--இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-15, 4:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே