உழவா வாழ்க

தொழுது வணங்கிய வன்உதவா விட்டால்
உழுதவன் ஊர்வளர்ப் பான்.
----கவின் சாரலன்
ஒரு விகற்ப குறள் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-15, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே