நினைவுகள்
எல்லோரும் அவர்களுக்கு பிடித்தவர்கள்
பெயர்களை உடல் மேல் பதிப்பார்கள்
பச்சையாக !!!!!
ஆனால் நான் உன் பெயரை
பதித்து இருக்கிறேன் என் உள்ளத்தில்
அழியாத நினைவுகளாக !!!!
எல்லோரும் அவர்களுக்கு பிடித்தவர்கள்
பெயர்களை உடல் மேல் பதிப்பார்கள்
பச்சையாக !!!!!
ஆனால் நான் உன் பெயரை
பதித்து இருக்கிறேன் என் உள்ளத்தில்
அழியாத நினைவுகளாக !!!!