இவர் யார் என்று -பூவிதழ்

நம்மோடுதான் பயணிக்கிறார்கள்
நம் நண்பர்களும் எதிரிகளும்
இருக்கைகள் மாறும்வரை தெரிவதில்லை
இவர் யார் என்று !

எழுதியவர் : பூவிதழ் (23-Feb-15, 2:42 pm)
பார்வை : 140

மேலே