நிலவின் எண்ணம்

பிம்பங்களில்
ஆடியபடி ..
கறையோடு நிலா
குளம் ...
சரியில்லையென்று !

எழுதியவர் : கருணா (23-Feb-15, 3:13 pm)
பார்வை : 109

மேலே