காதல் சென்ரியு

*
உணர்வுகளை வெல்கிறது
மொழிகளைக் கடக்கிறது
உன்னதமான காதல்.
*
உயிர்மையத்தின் உண்மைத் தெளிய
இயற்கைக் கற்றுக் கொடுத்தப்
பேரின்ப விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப் படிந்திருக்கிறது
கல்லறையில் உறங்குகின்றது
வரலாறு படைத்தக் காதல்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Feb-15, 9:42 am)
பார்வை : 154

மேலே