மூச்சு திணறுகிறேன்

அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Feb-15, 6:28 am)
பார்வை : 56

மேலே