ஏனடி வலிக்கிறது

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Feb-15, 6:35 am)
பார்வை : 66

மேலே