குப்பை பொறுக்குகிறேன்

சுய பகிர்தலுக்கான
ஒற்றை நொடி
விமர்சனம்
என்ன ஓட்டங்களை
ரெட்டிப்பு செய்கிறது
அருகாமையில்
கிறுக்கியது
அயல் நாடுகளை
தீண்டுகிறது
சமுக நாட்டம்
வலை தளங்களை
குப்பை கிடங்குகளாக
மாற்றி
குப்பை பொறுக்குபவர்களை
அதிகமாக சேகரிக்க
தொடங்கியிருகிறது.

எழுதியவர் : ரிச்சர்ட் (25-Feb-15, 11:09 am)
பார்வை : 71

மேலே