விண்பார்க்கும் ரசித்து

கரைமோதும் வெள்ளலைகள் கற்களின்மேல் துள்ளி
நுரைகூடி ஆட்டமாடும் நொண்டி - திரையாய்
முகிலினங்கள் மாமலை மேனியை மூட
மகிழ்ச்சியில்விண் பார்க்கும் ரசித்து

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Feb-15, 3:10 pm)
பார்வை : 95

மேலே