காப்பியடிக் கவிதை

பெற்றெடுத்த என்பிள்ளை
தத்தெடுத்து போனகொள்ளை
தாயாய் நானிருந்தும்..
தனிமையில் என்கவிதை
பேயாய்ப் பறித்தவன்
ஆனந்தம் காண்கின்றான்..
அவன்பெயர் பதிவிட்டு
-காப்பியடிக் கவிதை

எழுதியவர் : moorthi (26-Feb-15, 1:49 pm)
பார்வை : 74

மேலே