+மேகமவள் அழுதிடவே+

பெருமலைகள் இணைத்ததென பெருமைசேர் சிறுமலையில்
தருமனுக்கு தாகமெடுத்த‌ பொழுது - அருகிருந்த‌
மேகமவள் குரலெடுத்து அடுத்தநொடி அழுதிடவே
தாகம் தணிந்தவனாய் அவன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Feb-15, 9:21 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 81

மேலே