உனது பராமரிப்பில்

சீராக
வெட்டிவிடப்பட்ட
செடியாய்
உன்னைப் பற்றிய
நினைவுகள்..
தாறுமாறாக
இங்குமங்கும்
நீளாமல்..
உன் பராமரிப்பில்
எப்போதும்..
எப்போதும்..
செழிப்பாய்
வளர்கிறது..
உறுதியாகவும்
கூட!

எழுதியவர் : கருணா (28-Feb-15, 5:44 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 147

மேலே