விதவை

வானவில்லே
நீயாவது
வர்ணங்களை
வண்ணமற்ற
அவளின்
புடவைக்கு........

எழுதியவர் : ராஜ்பிரகாஷ் (25-Apr-11, 4:41 pm)
சேர்த்தது : Rajprakash
பார்வை : 419

மேலே